நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 473
12-10-2022 புதன்கிழமை
ஒரு மனிதர் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா (ரலி) திர்மிதீ - 988
No comments:
Post a Comment