Tuesday, October 18, 2022

உபதேசம் : 479

 ﷽  உபதேசம் : 479

18-10-2022 செவ்வாய்க்கிழமை

வட்டி வாங்குபவரையும்,

வட்டி கொடுப்பவரையும்,

அதற்கான இரு சாட்சிகளையும்,

அதற்குக் கணக்கு எழுதுபவரையும்

நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) திர்மிதீ - 1127

No comments:

Post a Comment