Monday, October 10, 2022

உபதேசம் : 471

 ﷽  உபதேசம் : 471

10-10-2022 திங்கட்கிழமை

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று தொழுகைக்காக ஒரு வழியில் புறப்பட்டுச் சென்று தொழுதுவிட்டு மற்றொரு வழியில் திரும்புவார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 496

No comments:

Post a Comment