Friday, October 21, 2022

குர்ஆன் வசனம் 232

 ﷽ குர்ஆன் வசனம் 232

21-10-2022 வெள்ளிக்கிழமை

وَلَنۡ تُغۡنِىَ عَنۡكُمۡ فِئَتُكُمۡ شَيۡـًٔـا وَّلَوۡ كَثُرَتۡۙ وَاَنَّ اللّٰهَ مَعَ الۡمُؤۡمِنِيۡنَ

உங்கள் கூட்டம் அதிகமாக இருந்தபோதும் அது உங்களுக்குச் சிறிதளவும் உதவாது. நம்பிக்கை கொண்டோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

[அல்குர்ஆன் 8:19]

No comments:

Post a Comment