Saturday, October 22, 2022

உபதேசம் : 483

 ﷽  உபதேசம் : 483

22-10-2022 சனிக்கிழமை

"விற்பவரும் வாங்குபவரும் உண்மை பேசி, குறைகளைத் தெளிவுபடுத்தி இருந்தால் அவர்களின் வியாபாரத்தில் இருவருக்கும் அருள்வளம் (பரக்கத்) வழங்கப்படும். இருவரும் பொய் சொல்லி, குறைகளை மறைத்திருந்தால் அவர்களின் வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்) அகற்றப்படும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) திர்மிதீ - 1167

No comments:

Post a Comment