Tuesday, October 11, 2022

உபதேசம் : 472

 ﷽  உபதேசம் : 472

11-10-2022 செவ்வாய்க்கிழமை

"ஒரு பெண் ரமலான் மாதம் தவிர மற்ற நாட்களில் கணவன் ஊரில் இருக்கும் போது அவனது அனுமதி இல்லாமல் ஒரு நாள் கூட நோன்பு வைக்கக் கூடாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 713

No comments:

Post a Comment