Monday, October 24, 2022

குர்ஆன் வசனம் 235

 ﷽ குர்ஆன் வசனம் 235

24-10-2022 திங்கட்கிழமை

وَاعۡلَمُوۡۤا اَنَّمَاۤ اَمۡوَالُكُمۡ وَاَوۡلَادُكُمۡ فِتۡنَةٌ  ۙ وَّاَنَّ اللّٰهَ عِنۡدَهٗۤ اَجۡرٌ عَظِيۡمٌ

உங்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

[அல்குர்ஆன் 8:28]

No comments:

Post a Comment