நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 488
27-10-2022 வியாழக்கிழமை
"தமது செல்வத்தைக் காப்பதற்காகப் போராடிக் கொல்லப்பட்டவர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) திர்மிதீ - 1339
No comments:
Post a Comment