Thursday, October 20, 2022

உபதேசம் : 481

 ﷽  உபதேசம் : 481

20-10-2022 வியாழக்கிழமை

"1.செய்த உதவியைச் சொல்லிக்காட்டுபவர்

2.தமது கீழாடையை (கணுக்காலுக்கு) கீழே இறக்கி கட்டுபவர்

3.பொய்ச்சத்தியம் செய்து தமது பொருளை விற்பனை செய்பவர்

ஆகிய மூன்று சாராரை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்.அவர்களை (பாவங்களிலிருந்து) தூய்மைப்படுத்தவும் மாட்டான்.அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு!" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி) திர்மிதீ - 1132

No comments:

Post a Comment