நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் :- 480
19-10-2022 புதன்கிழமை
"1.அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்
2.பெற்றோரை புண்படுத்தல்
3.கொலை செய்தல்
4.பொய் கூறுதல்.
ஆகியவை பெரும்பாவங்களில் அடங்கும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :அனஸ் (ரலி) திர்மிதீ - 1128
No comments:
Post a Comment