Monday, October 24, 2022

உபதேசம் : 485

 ﷽  உபதேசம் : 485

24-10-2022 திங்கட்கிழமை

தேவைக்கு மேல்) மீதமுள்ள தண்ணீரை விற்க வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர் : இயாஸ் பின் அப்த் அல்முஸனீ (ரலி) திர்மிதீ - 1192

No comments:

Post a Comment