Monday, October 17, 2022

உபதேசம் : 477

 ﷽ உபதேசம் : 477

16-10-2022 ஞாயிற்றுக்கிழமை

"ஒருவா் வீரத்தை வெளிக்காட்டவும், இன்னொருவர் இனத்திற்காகவும் மற்றொருவர் விளம்பரத்திற்காகவும் போரிடுகின்றனா். இவர்களில் இறைவழியில் போராடுபவர் யார்?" என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு  அவர்கள், "அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காக போரிடுபவரே அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவர் ஆவார்!" என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி) திர்மிதீ - 1570

No comments:

Post a Comment