Thursday, October 13, 2022

உபதேசம் : 474

 ﷽  உபதேசம் : 474

 13-10-2022 வியாழக்கிழமை

"1.வெட்கப்படுதல்

2.நறுமணம் பூசுதல்

3.பல் துலக்குதல்

4.மணம் முடித்தல்

ஆகிய 4 விஷயங்களும் இறைத்தூதர்களின் வழிமுறைகளில் உள்ளவையாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல்அன்சாரீ (ரலி) திர்மிதீ - 1000

No comments:

Post a Comment