Monday, October 17, 2022

குர்ஆன் வசனம் 228

 ﷽ குர்ஆன் வசனம் 228

17-10-2022 திங்கட்கிழமை

وَاِذَا قُرِئَ الۡقُرۡاٰنُ فَاسۡتَمِعُوۡا لَهٗ وَاَنۡصِتُوۡا لَعَلَّكُمۡ تُرۡحَمُوۡنَ

குர்ஆன் ஓதப்படும்போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!

[அல்குர்ஆன் 7:204]

No comments:

Post a Comment