Monday, October 17, 2022

குர்ஆன் வசனம் 227

 ﷽ குர்ஆன் வசனம் 227

16-10-2022 ஞாயிற்றுக்கிழமை

اِنَّ الَّذِيۡنَ اتَّقَوۡا اِذَا مَسَّهُمۡ طٰۤٮِٕفٌ مِّنَ الشَّيۡطٰنِ تَذَكَّرُوۡا فَاِذَا هُمۡ مُّبۡصِرُوۡنَ‌ۚ

(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்!

[அல்குர்ஆன் 7:201]

No comments:

Post a Comment