﷽ உபதேசம் : 482
21-10-2022 வெள்ளிக்கிழமை
"விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாதவரை, (வியாபாரத்தை முறித்துக் கொள்ளும்) உரிமை இருவருக்கும் உண்டு" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) திர்மிதீ - 1167
No comments:
Post a Comment