நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️
ஹதீஸ்
`நபி (ஸல்) அவர்கள் தயம்மும் எப்படியென்றால்
தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்துத்
தங்களின் முகத்தையும்
இரண்டு முன் கைகளையும்
தடவிக் காண்பித்தார்கள்".
அறிவிப்பவர் : அம்மார் (ரலி)
நூல் : புகாரி 343
No comments:
Post a Comment