Wednesday, October 12, 2022

குர்ஆன் வசனம் 223

 ﷽ குர்ஆன் வசனம் 223

12-10-2022 புதன்கிழமை

وَالَّذِيۡنَ يُمَسِّكُوۡنَ بِالۡـكِتٰبِ وَاَقَامُوا الصَّلٰوةَ  ؕ اِنَّا لَا نُضِيۡعُ اَجۡرَ الۡمُصۡلِحِيۡنَ

யார் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநாட்டுகிறார்களோ அத்தகைய சீர்படுத்திக் கொள்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.

[அல்குர்ஆன் 7:170]


No comments:

Post a Comment