Thursday, October 13, 2022

நூல்: முஸ்லிம் 824

🕋🕋🕋🕋🕋🕋🕋

நபிமொழி

ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! 

உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும்'என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 824

No comments:

Post a Comment