Thursday, October 27, 2022

குர்ஆன் வசனம் 238

 ﷽ குர்ஆன் வசனம் 238

27-10-2022 வியாழக்கிழமை

اِنَّ الَّذِيۡنَ كَفَرُوۡا يُنۡفِقُوۡنَ اَمۡوَالَهُمۡ لِيَـصُدُّوۡا عَنۡ سَبِيۡلِ اللّٰهِ‌  ؕ فَسَيُنۡفِقُوۡنَهَا ثُمَّ تَكُوۡنُ عَلَيۡهِمۡ حَسۡرَةً ثُمَّ يُغۡلَبُوۡنَ

(ஏக இறைவனை) மறுப்போர் அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பதற்காக தமது செல்வங்களைச் செலவிடுகின்றனர். இனியும் செலவிடுவர். அதுவே அவர்களுக்குக் கை சேதமாக அமையும். பின்னர், தோல்வியடைவார்கள்.

[அல்குர்ஆன் 8:36]

No comments:

Post a Comment