நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 484
23-10-2022 ஞாயிற்றுக்கிழமை
"ஒரு தோட்டத்திற்குச் செல்பவர், (அங்குள்ள பழங்களை) உண்ணலாம். ஆனால் அதில் எதையும் தமது ஆடையில் (மடியில்) எடுத்துச் செல்ல கூடாது" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி) திர்மிதீ - 1208
No comments:
Post a Comment