Monday, October 17, 2022

உபதேசம் : 478

 ﷽ உபதேசம் : 478

17-10-2022 திங்கட்கிழமை

"மக்களில் நற்குணம் மிகுந்தவரே நிறைவான இறைநம்பிக்கையாளர் ஆவார். தம் மனைவியிடம் நற்பண்புகளுடன் நடந்து கொள்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 1082

No comments:

Post a Comment