நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 463
02-10-2022 ஞாயிற்றுக்கிழமை
"என் மீது அதிகம் ஸலவாத் கூறுபவர்களே மறுமை நாளில் எனக்கு மிகவும் நெருக்கமானவா்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) திர்மிதீ - 446
No comments:
Post a Comment