Tuesday, October 4, 2022

உபதேசம் : 465

தினமும் ஓர் உபதேசம் : 465

04-10-2022 செவ்வாய்க்கிழமை

"யாா் அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை  விட்டுவிட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுல் ஜஃது (ரலி) திர்மிதீ - 460 

No comments:

Post a Comment