நோன்பின் நோக்கம் அதன் சட்டங்கள் (1)
முன்னுரைஇஸ்லாத்தின் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. ஆண்டு தோறும் முஸ்லிம் சமுதாயம் இக்கடமையை நிறைவேற்றி வந்தாலும் பலர் நோன்பின் சட்டங்களை முழுமையாக அறியாதவர்களாக உள்ளதை நாம் காண்கிறோம்.
நோன்பை முறிக்கும் காரியங்களைச் செய்து விட்டு, நோன்பாளிகளாகத் தங்களைப் பற்றி நினைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
நோன்பை முறிக்காத காரியங்களை, நோன்பை முறிக்கும் காரியங்கள் என்று நினைத்து, தங்களைத் தாங்களே சிரமப்படுத்திக் கொள்பவர்களும் உள்ளனர்.
நோன்பைக் குறித்துப் பலவிதமான மூடநம்பிக்கைகளும் சமுதாயத்தில் உள்ளன. எனவே நோன்பைப் பற்றி தெளிவான விளக்கத்தை அளிக்கும் நோக்கத்தில் பதிவிடப்படுகிறது.
கீழ்க்காணும் சட்டங்களை
நோன்பு நோற்பது கட்டாயக் கடமை
ரமளான் மாதம் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
நோன்பின் நோக்கம்
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்
நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்
விடுபட்ட நோன்பை களாச் செய்வது எப்போது?
ரமளான் மாதத்தை முடிவு செய்தல்
நோன்பின் நேரம்
ஸஹர் உணவு
ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல்
விடி ஸஹர்
அதிகமாக உண்பது
நிய்யத்
நிய்யத் செய்யும் நேரம்
பசியை அடக்கிக் கொண்டு தொழுதல்
நோன்பு துறக்க ஏற்ற உணவு
நோன்பு துறக்கும் போது கூற வேண்டியவை
நோன்பு நோற்க வேண்டிய நாட்கள்
நோன்பை முறிக்கும் செயல்கள்
நோன்பை முறித்ததற்குரிய பரிகாரம்
நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல்
மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது
குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது
நோன்பு வைத்துக் கொண்டு குளித்தல்
நறுமணம் பயன்படுத்துதல்
நோன்பு நோற்றவர் பல் துலக்குதல்
உணவுகளை ருசி பார்த்தல்
எச்சிலை விழுங்குதல்
இரத்தத்தை வெளியேற்றுதல்
ஒருவருக்காக மற்றவர் நோன்பு நோற்றல்
சிறுவர்கள் நோன்பு நோற்பது
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தலைப்பின் கீழ் உள்ள செய்திகளை அல்லாஹ்வுடைய வேதம் குர்ஆனில் இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய நடைமுறையில் இருந்தும் விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் காண்போம்.

No comments:
Post a Comment