﷽ உபதேசம் : 630
18-03-2023 சனிக்கிழமை"ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அது பிறந்த ஏழாவது நாளில் அதற்காக ஆடு அறுக்கப்படு, அதன் முடி மழிக்கப்பட்டு, அக்குழந்தைக்குப் பெயர் சூட்டப்படும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : சமூரா பின் ஜுன்துப் (ரலி) அபூதாவூத் - 2455
No comments:
Post a Comment