﷽ உபதேசம் : 627
15-03-2023 புதன்கிழமைதனது வலக்கரத்தில் பட்டு மற்றும் இடக்கரத்தில் தங்கம் ஆகியவற்றைப் பிடித்துதிருந்த நிலையில" இவ்விரண்டும் எனது சமுதாயத்தில் உள்ள ஆண்களுக்குத் தடை செய்யப்பட்டவையாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி) நஸயீ - 5055
No comments:
Post a Comment