Thursday, March 23, 2023

உபதேசம் : 635

 ﷽ உபதேசம் : 635

23-03-2023 வியாழக்கிழமை

"ஒருவருக்கு இரண்டு மனைவிகள்
இருந்து அவ்விருவருக்கும் மத்தியில் அவா் நீதமாக நடக்கவில்லையென்றால் மறுமையில் அவருடைய
ஒரு (தோள்) புஜம் சாய்ந்தவராக வருவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 1060

No comments:

Post a Comment