Saturday, March 25, 2023

குர்ஆன் வசனம் 387

 ﷽ குர்ஆன் வசனம் 387

25-03-2023 சனிக்கிழமை
قُلۡ يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّمَاۤ اَنَا لَـكُمۡ نَذِيۡرٌ مُّبِيۡنٌ‌ۚ

"மனிதர்களே! நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவன்" என்று (முஹம்மதே!) கூறுவீராக!

[அல்குர்ஆன் 22:49]

No comments:

Post a Comment