Saturday, March 25, 2023

உபதேசம் : 637

 ﷽ உபதேசம் : 637

25-03-2023 சனிக்கிழமை

"நீங்கள் கிரகணத்தைக் காணும்பொழுது அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்! அவனைப் பெருமைப்படுத்துங்கள்! தொழுங்கள்! தர்மம் செய்யுங்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரீ - 1044

No comments:

Post a Comment