Tuesday, March 21, 2023

உபதேசம் : 633

 ﷽ உபதேசம் : 633

21-03-2023 செவ்வாய்க்கிழமை

"ஒரு சமுதாயத்தின் மீது ஒரு பொருளை உண்பதற்கு அல்லாஹ் தடுத்து விட்டால் அதை வியாபாரம் செய்வதையும் தடுத்து விடுகிறான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அஹ்மத் - 2111

No comments:

Post a Comment