Sunday, March 26, 2023

உபதேசம் : 638

 ﷽ உபதேசம் : 638

26-03-2023 ஞாயிற்றுக்கிழமை

ஜமாஅத் தொழுகை முடித்தபிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்கு தர்மம் செய்பவர் யார்?” என்று கேட்க அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.

அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி) திர்மிதி : 204

No comments:

Post a Comment