Sunday, March 19, 2023

உத்தம தூதரின் உன்னத வாழ்வை உலகறியச் செய்வோம்

 وَعَلَيْكُمْ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ

 وَبَرَكَاتُهُ

வ அலைக்கும் ஸலாம்

வ ரஹ்மத்துல்லாஹி

வ பரக்காத்துஹூ

"""""""""""""""""""""""""""""""""""""

இறைவனின் சாந்தியும்

சமாதானமும் உங்கள்  மீதும்

உங்கள்  குடும்பத்தார்  மீதும்

என்றென்றும்  நிலவட்டுமாக

ஆமீன்

❖❑❑❑❑❑❑❑❑❑❑❑❖

உத்தம தூதரின் உன்னத வாழ்வை உலகறியச் செய்வோம்!

ஜாதியை ஒழித்து காட்டியவர்.

நிறவெறியை அழித்து காட்டியவர்.

இன வெறியை விரட்டி காட்டியவர்.

மொழி வெறியை நீக்கி காட்டியவர். 

பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து கட்டியவர்.

பெண் சிசுக் கொலையை தடுத்து காட்டியவர்.

கடவுளின் பெயரால் வயிறு வளர்ப்பதை தடுத்து காட்டியவர்.

தீண்டாமையை முற்றிலுமாக  ஒழித்து கட்டியவர்.

அடிமைத்தனத்தை பிடிங்கி எறிந்தவர்.

மனிதனை மனிதன் வஞ்சக புகழ்வதை தடுத்தவர்.

சிலைகள் வைக்கும் கலாச்சாரத்திற்கு முற்று புள்ளி வைத்தவர்.

தனக்கே ஆனாலும் சிலைவைக்க கூடாது என்று வழிகாட்டியவர்.

மோசடி செய்து வாழ்கை நடத்துவர்களை திருத்திகாட்டியவர்.

விபச்சாத்தை ஒழித்து காட்டியவர்.

வட்டியை அழித்து காட்டியவர்.

குலதெய்வ, பலதெய்வ முறையை நீக்கி ஒரு தெய்வ முறையை நிலைநிறுத்தி காட்டியவர்.

கடவுளுக்கு உயிர்பழி கொடுக்கும் முறையை மாற்றிகாட்டியவர்.

துறவறம் கடவுளின் பெயறால்  செல்வதை தடுத்து காட்டியவர்.

குடும்பத்தை கவனிப்பதே கடவுளுக்கு செய்யும் மிக பெறிய தொண்டு என்றவர்.

ஏற்ற தாழ்வு கடவுளின் ஆலையத்தில் கிடையாது. யாரும் முதலில் உள்ளே செல்லலாம்  என்றவர்.

ஏற்ற தாழ்வு இல்லாமல்

யாரும் கடவுளை தொழுலாம் என்றார்.

கடவுளின் ஆலையத்தில் நடத்தப்படும் தீண்டாமையை உடைத்தெறிந்தவர்.

தீமைகளை வெறுப்பதே கடவுளின் மீது கொண்டுள்ள அன்பு என்றவர்.

உள்ளத்தை கட்டுப்படுத்துவதே மிகப்பெரிய வீரம் என்றவர்.

குலப்பெருமை கூடாது என்றவர்.

மனிதர்கள் அனைவரும் சமம் என்றவர்.

நல்ல மனிதனே உயர்ந்த மனிதன் என்றவர்.

ஒருவரை ஒருவர் கொலை செய்வது கடவுளை நம்பாதவர்கள் செய்யும் செயல் என்றவர்.

ஏற்ற தாழ்வு பார்க்காமல் அனைவருக்கும் வாழ்த்து சொல்ல சொன்னவர்.

அரசு பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்து காட்டியவர்.

மன்னராக வாழ்ந்து; ஏழையாக மரணித்தவர்.

மன்னராக இருந்தும்

அரண்மனைகள் வேண்டாம் என்றவர்.

மன்னராக இருந்தும் பாதுகாப்புக்கு கூலிப்படைகளை வைத்து கொள்ளாதவர்.

அரசு பணத்தை வீன் செய்யாதவர்.

தன்னுடைய சொத்துக்களுக்கு மக்களை வாரிசாக்கியவர்.

தன் நாட்டு சிறுபான்மை இன மக்களுக்கும்

நீதியை சரியாக வழங்கியவர்.

ஆன்மீகத்தை சொல்லி பணம் சம்பாதிக்காதவர்.

ஆன்மீகத்தை சொன்னதால் தன் செல்வங்களை இழந்தவர்.

வியாபாரத்தில் நடக்கும் மோசடியை ஒழித்து காட்டியவர்.

இப்படி எண்ணில் அடங்கா புரட்சிகளுக்கு உண்மையான சொந்தக்காரர்.

யார் இவர்..!!

1400 ஆண்டுகளுக்கு முன்னால் அரபு பாலைவனத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதர் தான் 

முகம்மத் ( ஸல் ) என்ற மாமனிதர் நபிகள் நாயகம் அவர்கள்.

MuhammadMercyForMankind

SpreadTeachingsOfProphet

ImposeGoondasOnVarma

No comments:

Post a Comment