﷽ உபதேசம் : 640
28-03-2023 செவ்வாய்க்கிழமை"பாங்கு சொல்பவரின் சப்தத்தை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்! பின்பு என்மீது “ஸலவாத்’ சொல்லுங்கள்! ஏனெனில், என் மீது யார் ஒருமுறை “ஸலவாத்’ சொல்கிறாரோ அவருக்குப் பத்து முறை அல்லாஹ்அருள் புரிகின்றான்! பின்பு எனக்காக சொா்க்கத்திலுள்ள வஸிலா எனும் உயா் பதவியை அல்லாஹ்விடம் கேளுங்கள்! அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) முஸ்லிம் - 628
No comments:
Post a Comment