Sunday, March 19, 2023

குர்ஆன் வசனம் 379

 ﷽ குர்ஆன் வசனம் 379

17-03-2023 வெள்ளிக்கிழமை
وَهٰذَا ذِكۡرٌ مُّبٰرَكٌ اَنۡزَلۡنٰهُ‌ؕ اَفَاَنۡتُمۡ لَهٗ مُنۡكِرُوۡنَ

இது பாக்கியம் நிறைந்த அறிவுரை. இதை நாமே அருளினோம். இதையா நீங்கள் மறுக்கிறீர்கள்?

[அல்குர்ஆன் 21:50]

No comments:

Post a Comment