Saturday, March 25, 2023

உபதேசம் : 636

 ﷽ உபதேசம் : 636

24-03-2023 வெள்ளிக்கிழமை

18 மாதக் குழந்தையான நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் இறந்தபோது, நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தைக்குத் தொழுகை நடத்தவில்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அபூதாவூத் : 2772

No comments:

Post a Comment