Sunday, March 26, 2023

பாவங்களிலிருந்து பாதுகாக்கும் நோன்பு

 பாவங்களிலிருந்து பாதுகாக்கும் நோன்பு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போர்க்களத்திலிருந்து ஒருவனை கவசம் எவ்வாறு பாதுகாக்குமோ அதுபோன்று நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கக்கூடிய கேடயமாகும்.

அறிவிப்பவர் :
இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: இப்னு மாஜா-1639 

No comments:

Post a Comment