Thursday, March 23, 2023

பலனை(நன்மை) இழக்கும் நோன்பு

 பலனை(நன்மை) இழக்கும் நோன்பு

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் யார் (ரமலான்மாதம்) நோன்பு நோற்று பொய்யான பேச்சையும்,(தீய)பொய்யான செயலையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும்,

தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்கு தேவையில்லாத ஒன்று என்றார்கள்.

அறிவிப்பவர்:

அபூஹுரைரா (ரலி)

நூல்:புகாரி:1894

No comments:

Post a Comment