Monday, March 20, 2023

குர்ஆன் வசனம் 382

 ﷽ குர்ஆன் வசனம் 382

20-03-2023 திங்கட்கிழமை

يَدۡعُوۡا مِنۡ دُوۡنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهٗ وَمَا لَا يَنۡفَعُهٗ ‌ؕ ذٰلِكَ هُوَ الضَّلٰلُ الۡبَعِيۡدُ‌

அல்லாஹ்வையன்றி தனக்குத் தீங்கிழைக்காததையும், பயன் தராததையும் பிரார்த்திக்கிறான். இதுவே தூரமான வழிகேடாகும்.

[அல்குர்ஆன் 22:12]

No comments:

Post a Comment