Monday, March 20, 2023

அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 25 )

 அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 25 )

اَللهُ أَكْبَرُ
அல்லாஹு அக்பர்.
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன்.

சட்டம் : மினாவிலிருந்து அரஃபாவிற்குச் செல்லும் போது, தல்பியா மற்றும் தக்பீர் கூறுதல்.

ஆதாரம் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (அரஃபா நாள்) காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவிலிருந்து அரஃபாவிற்குச் சென்றோம். அப்போது எங்களில் சிலர் தல்பியா (லப்பைக்...) கூறிக்கொண்டிருந்தனர். வேறுசிலர் தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறிக்கொண்டிருந்தனர்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2459.

No comments:

Post a Comment