Saturday, October 1, 2022

குர்ஆன் வசனம் 212

 ﷽ குர்ஆன் வசனம் 212

01-10-2022 சனிக்கிழமை

فَلَنَسۡــَٔــلَنَّ الَّذِيۡنَ اُرۡسِلَ اِلَيۡهِمۡ وَلَـنَسۡـَٔـــلَنَّ الۡمُرۡسَلِيۡنَ

யாருக்குத் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம்.

[அல்குர்ஆன் 7:6]

No comments:

Post a Comment