நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 462
01-10-2022 சனிக்கிழமை
வித்ர் தொழுகை , கடமையாக்கப்பட்ட (ஃபர்ல்) தொழுகையைப் போன்று கட்டாயமான தொழுகை அல்ல! எனினும் நபி ஸல் அவர்கள் தமது வழிமுறையாக (சுன்னத்தாக) ஆக்கியுள்ளார்கள்!
அறிவிப்பவர் : அலீ (ரலி) திர்மிதீ - 416
No comments:
Post a Comment