Saturday, March 4, 2023

உபதேசம் : 616

 ﷽ உபதேசம் : 616

04-03-2023 சனிக்கிழமை

"எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார்! எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார்! என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார்! என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 7137

No comments:

Post a Comment