﷽ உபதேசம் : 618
06-03-2023 திங்கட்கிழமை"அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!
ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றுங்கள்!
ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள்! உங்கள்!
செல்வங்களுக்கான ஜகாத்தை நிறைவேற்றுங்கள்!
உங்கள் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள் நீங்கள்! சுவனம் செல்வீர்கள்!
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி) திர்மிதீ - 616
No comments:
Post a Comment