Thursday, March 9, 2023

உபதேசம் : 621

 ﷽ உபதேசம் : 621

09-03-2023 வியாழக்கிழமை

தலைவிரிக் கோலத்துடன் ஒரு மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் "இவர் தம் தலை முடியைப் படிய வைக்கும் ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?" என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நஸயீ - 5141

No comments:

Post a Comment