بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ⭘
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ⭘
صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ⭘
உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்.எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!(அது) நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழி! அவர்கள் (உன்னால்) கோபிக்கப்பட்டவர்கள் அல்ல; வழி தவறியவர்களும் அல்ல!
அல்குர்ஆன் 1️⃣ : 5️⃣, 6️⃣, 7️⃣
💚💚💚💚💚💚💚
No comments:
Post a Comment