. 🕋🕋🕋🕋🕋🕋🕋
நபிமொழி - ஜும்ஆஜுமுஆத் தொழுகையில் விதிவிலக்குப் பெற்றவர்கள் நான்கு நபர்கள்
1. பருவ வயதை அடையாதவர்கள்.
2. பெண்கள்
3. நோயாளி
4. பயணி
'அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி),
நூல்: அபூதாவூத் 901
No comments:
Post a Comment