Saturday, March 4, 2023

உபதேசம் : 615

 ﷽ உபதேசம் : 615

03-03-2023 வெள்ளிக்கிழமை

"கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்க வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி) புகாரி - 7158

No comments:

Post a Comment