Saturday, March 4, 2023

அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 11 )

 அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 11 )

اَللهُ أَكْبَرُ
அல்லாஹு அக்பர்.
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன்.
சட்டம் : இரண்டு பெருநாள் தொழுகையிலும், 12 தக்பீர்கள் கூறித் தொழவேண்டும்.
ஆதாரம் : நபி (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் பெருநாள் தொழுகையில் சொல்வார்கள். அதற்கு முன்னும் பின்னும் வேறு எதையும் தொழுததில்லை.
அறிவிப்பவா் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்கள் : அஹ்மத் - 6688 (6401), இப்னுமாஜா - 1268

No comments:

Post a Comment