Saturday, March 11, 2023

அல் குர்ஆன் 2️⃣7️⃣ : 1️⃣9️⃣

 بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ

🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
து ஆ
رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ‏⭘

‏‏‏“என் இறைவனே! என்மீதும், என் பெற்றோர்மீதும் நீ புரிந்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நற்செயலைச் செய்வதற்கும் எனக்கு வழிகாட்டுவாயாக! உன் கருணையால் என்னை உனது நல்லடியார்களுடன் சேர்த்து வைப்பாயாக!”

அல் குர்ஆன் 2️⃣7️⃣ : 1️⃣9️⃣
💚💚💚💚

No comments:

Post a Comment